Adirai pirai
INFORMATION தமிழகம்

மின் தடையா?? EB வேணாம் அமைச்சருக்கே கால் பண்ணுங்க!

ebministerமின்தடை தொடர்பாக, 24 மணி நேரமும் புகார் தெரிவிக்க, தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி வீட்டில், தனி மையம் அமைக்கப்பட்டு உள்ளது.

அமைச்சர் வீட்டில், 044 – 24959525 என்ற தொலைபேசி எண்ணில், மின்தடை சம்பந்தமாக, பொது மக்கள் புகார் தெரிவிக்கலாம். ஆனால், அந்த எண்ணை, மக்களுக்கு வெளிப்படையாக தெரிவிக்க, மின் வாரியம் தயக்கம் காட்டி வருவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தகவல்: தினமலர்

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy