அமீரகத்தில் அதிரை TIYA நடத்திய இஃப்தார் நிகழ்ச்சியில் பலர் பங்கேற்பு (படங்கள் இணைப்பு)

அமீரகத்தில் TIYA சார்பாக வருடா வருடம் ரமளான் மாதம் கடந்த மூன்று வருடங்களாலக இஃப்தார் நிகழ்ச்சி நடத்தப்படுவது வழக்கம் அந்தவகையில் இந்த ஆண்டும் இன்று ரமளான் பிறை 19 (24.06.2016 ) வெள்ளி க்கிழமை மாலை அமீரகத்தில் வாழும் நமது மஹல்லா சகோதரர்கள் அனைவரும் பங்கேற்று சிறப்பிக்கும் விதமாக இஃப்தார் நிகழ்ச்சி ஹம்ரியா பார்க் பழைய மஸ்ஜிது மெடிக்கல் சென்டர் எதிரிலுள்ள எப்கோ பெட்ரோல் பங்கு பின்புறம் நடைபெற்றது.

இதில் பெண்களுக்கு தனி இட வசதி செய்யப்பட்டிருந்தது. இதில் ஏராளமான அதிரையர்கள் குடும்பத்துடன் கலந்துக்கொண்டனர்.

image image image image image

Close