Advertisement

' />

மரண அறிவிப்பு!


அஸ்ஸலாமு அலைக்கும்
மரண அறிவிப்பு
செட்டித்தெருவைச் சேர்ந்த ஹாஜி.மு.அ.அப்துல் பரக்கத் M.M..மீராசாகிப் ஆகியோரின் பேத்தியும், மு.அ. அப்துல் சலாம் அவர்களின் மகளுமான முஹம்மது நாச்சியா அவர்கள் இன்று வஃபாத்தாகி விட்டார்கள்
இன்னால் லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா இன்று அஸர் தொழுகைக்கு பிறகு தக்வா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Advertisement

Close