அதிரையில் சிறப்பாக நடைபெற்ற த.மு.மு.க வின் இஃப்தார் நிகழ்ச்சி (படங்கள் இணைப்பு)

அதிராம்பட்டினம் த.மு.மு.க சார்பாக இன்று  (25.06.2016) இஃப்தார் நிகழ்ச்சி அதிரை லாவண்யா மண்டபத்தில் நடைபெற்றது. இதில் அதிரையை சேர்ந்த ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்துக்கொண்டு இஃப்தாரை நிறைவேற்றினார்கள். இதற்கு முன்னதாக மாலை 5 மணியளவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட த.மு.மு.க வின் மாநில தலைவர் மௌலவி J.S.ரிஃபாயில் ரஷாதி அவர்கள் சிறப்புறையாற்றினார்கள்.image image image image

Close