அதிரை சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் முக்கிய அறிவிப்பு!

அதிரை சம்சுல் இஸ்லாம் சங்கத்திற்கு புதிய நிர்வாக சபையை தேர்வு செய்வதற்க்கான கூட்டம் வரும் 15-9-2014 (திங்கட்கிழமை) மாலை 4:30 மணியளவில் சம்சுல் இஸ்லாம் சங்க வளாகத்தில் நடைபெறவுள்ளது. 

இதில் சங்க முஹல்லா வாசிகள் தவறாது வருகை தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Advertisement

Close