அதிரை காதிர் முஹைதீன் கல்லூரியில் நடைபெற்ற பெண்களுக்கான கோ-கோ போட்டி

அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் பல்கலைக்கழக அளவிலான  பெண்களுக்கான கோ-கோ போட்டி இன்று நடைபெற்றது. இதில் 25க்கும் மேற்பட்ட கல்லூரி அணிகள் கலந்துகொண்டு விளையாடினர்.

படங்கள்: லயன் செய்யது அஹமது கபீர்(ஆசிரியர் கா.மு.கல்லூரி)

Advertisement

Close