காணாமல் போன பெண்கள் கிடைத்த்துவிட்டனர்! யாரும் பகிர வேண்டாம்!

image

#காவல்துறையால்_கண்டுபிடிக்கப்பட்டனர்.

தோப்புதுறை பெண்கள் காணாமல் போண விவாகரத்தில் நம்முடைய சகோதரர்கள் காவல்துறை அதிகாரிகளுடன் தேடுதல் பனியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் இன்று வழிமாறி சென்றவர்கள் அவினாசி காவல்நிலையத்தில் இருவரும் பத்திரமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
திருச்சியிலிருந்து அவர்களை அழைத்து வருவதற்கு உறவினர்கள் காவலர்கள் அடங்கிய குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இனி காணவில்லை என்ற செய்தியை யாரும் பகிர வேண்டாம்.

Close