அதிரை தக்வா பள்ளியில் இஃதிகாஃப் இருப்பவர்களுக்கு இரவு மற்றும் சஹர் உணவு ஏற்பாடு!

ரமலான் மாதத்தின் முதல் 20 நாட்கள் நிறைவடைந்து நாளை முதல் 21 வது நோன்பை நோற்க உள்ளார்கள். இதனை அடுத்து அதிரையில் பெரும்பாலான பள்ளிகளில் இஃதிகாஃப் இருக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் அதிரை தக்வா பள்ளியில் இஃதிகாஃப் இருப்பவர்களுக்கு இரவு உணவு மற்றும் சஹர் உணவுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதனை அனைவரும் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Close