பட்டுக்கோட்டையில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பு! (படங்கள் இணைப்பு)

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பட்டுக்கோட்டை தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிட்டு சி.வி.சேகர் அவர்கள் வெற்றி பெற்றார்கள். இதனை தொடர்ந்து பட்டுக்கோட்டையில் சட்டமன்ற உறுப்பினர் அலிவலகம் திறந்து வைக்கப்பட்டது. இதனை முன்னால் அமைச்சர் திரு.ஆர்.வைத்திலிங்கம் அவர்கள் திறந்து வைத்தார். இதில் பட்டுக்கோட்டை நகர் மன்ற தலைவர் ஜவஹர் பாபு அவர்கள் உடனிருந்தார்.

Close