ஃபேஸ்புக்கில் ஜெசிமா பானு என்ற பெயரில் உலா வரும் அருண்! அனைவருக்கும் எச்சரிக்கை!

பேஸ்புக் நவீன கால தொழில்நுட்ப வளர்ச்சியின் எடுத்துக்காட்டாக உள்ளது. இந்த பேஸ்புக்கால் வழிகேட்டில் இருந்தவர்கள் நல்வழிக்கு வந்துள்ளது, நல்வழியில் இருந்தவர்கள் வழிகேட்டில் சென்றுள்ளதும் ஏராளம். இதில் கணக்கு துவங்க நமக்கு ஒரு மெயில் ஐடி போதுமானது. இதன் மூலம் நாம் நமது கணக்கை துவங்கி பயன்படுத்தி வருகிறோம். தற்பொழுது பேஸ்புக் என்பது ஆண்களில் பெரும்பாலானோர் பயன்படுத்தி வருகிறார்கள்.

இஸ்லாமிய பெண்களில் பெயர்களிலும் கணக்குகள் உள்ளன. இதில் 100ல் 80 கணக்குகள் போலியானவை. இஸ்லாமிய பெண்கள் பெயரில் போலி கணக்குகளை துவங்குவதற்க்கான நோக்கங்கள் சில…

1.தனக்கு தெரிந்த நண்பர்களை ஆராய்வதற்க்கும் அவர்களைப் பற்றி தெரிந்துக் கொள்வதற்கும், அவர்களை கேலி, கிண்டல் செய்வதற்க்கும் துவங்கப்படுகிறது.

2.தனக்கு பிடிக்காத ஒரு பெண்ணை இழிவு படுத்துவதற்க்கு அவள் பெயரில் போலி முகநூல் கணக்கை திறந்து அதில் அவளுடைய படத்தை வைத்து தவறான பதிவுகளை பதிவது.

3.இஸ்லாமிய பெண்கள் மீது களங்கம் ஏற்படுத்த காவிகள் இந்த முறையை கையாளுகின்றனர். இவ்வாறு கணக்கு துவங்கி அதில் வேறு ஒருவருடன் தவறாக பேசுவதன் மூலம் அவர்களுக்கு இஸ்லாமிய பெண்கள் மீது தவறான அபிப்ராயம் வரும். இதனை அவர்கள் தெள்ளதெளிவாக செய்கின்றனர்.

4. இவ்வாறு கணக்கு துவங்கும் காவிகள் அந்த போலி பெண் ஐடி மூலம் உண்மையாகவே முகநூலில் கணக்கு வைத்துள்ள இஸ்லாமியப் பெண்களிடம் நட்பாக பழகி அவர்களை தவறான வழியில் அழைத்து செல்வதற்காக பயன்படுத்துகின்றனர்.

சரி, இந்த முயற்சிகளில் அவர்கள் வெற்றி பெற்றார்களா? என்றால் ஆம். வெற்றி பெற்றுக்கொண்டிருக்கின்றார்கள். தீயவர்களின் சதிவலைகளில் தினம் தினம் நமது பெண்கள் விழுந்து வருகின்றார்கள்.

இதனை தடுக்க வேண்டியது பெற்றோர்கள், கணவன்கள், சகோதரர்கள் அனைவர்களின் கடமையாகும்.

இது போன்று தற்பொழுது முகநூலில் ஜெசிமா பானு என்ற பெயரில் போலி முகநூல் கணக்கை துவங்கிய அருண் என்ற கணக்கினை முகநூலில் ஒரு சகோதரரிடம் கையும் களவுமாக சிக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.image

-நூருல் இப்னு ஜஹபர் அலி

Close