Adirai pirai
posts Ramalan special

துபாயில் நோன்பு பெருநாளுக்கு 8 நாட்கள் விடுமுறை அறிவிப்பு!


அமீரகத்தில் நோன்பு பெருநாளுக்கு 8 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியான அரசு குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது ரமலான் பிறை 28, ஜூலை மாதம் 3ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று துவங்கும் விடுமுறை ஜுலை 10 ஞாயிறு வரை நீடிக்கும் என அறிவிக்கப்படுள்ளது.

Courtesy: EMIRATES

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy