அதிரையில் CMP லேன் மஸ்ஜிதுத் தவ்பாவில் TNTJ கிளை 2 சார்பாக இஃப்தார் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு

அதிரையில் இப்தார் நிகழ்ச்சி அழைப்பு!
அதிரை CMP லைன் மஸ்ஜிதுத் தவ்பா பள்ளியில் இன்ஷா அல்லாஹ் வருகிற 28-6-16 செவ்வாய் கிழமை மாலை 4:30 மணியளவில் இப்தார் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் தவ்ஹீத் ஜமாத் மாநில தனிக்கை குழு தலைவர்

சகோதரர். M S செய்யது இபுராஹிம் அவர்கள் 

“ரமலான் மாதத்தில் பெற வேண்டிய படிப்பினைகள்” 

என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்த உள்ளார்கள் என்பதை 

அன்புடன் தெரிவித்து கொள்கிறோம்.

(குறிப்பு)

பெண்களுக்கு தனியிட வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அன்புடன் அழைப்பது 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்

அதிராம்பட்டினம் கிளை -2

Close