அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் 10th தேர்வில் முதல் 3 இடம் பிடித்த சாதனையாளர்கள்!

தமிழகம் முழுவதும் இன்று (21-05-2015) 10th தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ளன. இதனையடுத்து அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியின் 10th தேர்வில் முதல் மூன்று இடங்கள் பெற்ற மாணவர்களின் விபரங்கள் இதோ… 

                                     தேர்வு எழுதிய மாணவர்களின்

                            முதல் இடம்:   M.  இமாமுதீன்        477 /500

                            இரண்டாம் இடம்:  சூரிய பிரகாஷ்     461 /500

                            மூன்றாம் இடம்:     ஹரி பிரஷாத்      458 /500

                                          தேர்ச்சி விகிதம்: 84     %

Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்

Close