Adirai pirai
posts

ஓமனில் நோன்பு பெருநாளுக்கு 5 நாட்கள் விடுமுறை அறிவிப்பு


ஓமனில் நோன்பு பெருநாள் விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் ஏமன் மனிதவள துறை அமைச்சகம் தெரிவித்திருப்பதாவது நோன்பு பெருநாளுக்கு ஜூலை 5 முதல் ஜூலை 9 முதல் விடுமுறை அறிவித்துள்ளது. இது அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் அனைத்திற்கும் பொருந்தும்.