அதிரையில் SDPI கட்சி நடத்திய அரசியல் பயிலரங்கத்தில் பலர் பங்கேற்பு!

SDPI கட்சி நடத்திய அரசியல் பயிலரங்கம் இன்று மாலை சாரா திருமண மண்டபத்தில் நடைபெற்றது .இதில் SDPI தஞ்சை மாவட்டத் தலைவர் Z.முகம்மது இலியாஸ் அவர்கள் தலைமை வகித்தார் . மாநில பொதுச் செயலாளர் M .நிஜாம் முகைதீன்,மாநில செயற்குழு உறுப்பினர்  திருப்பூர் . பஷீர், மாநில செயற்குழு உறுப்பினர் நாகை தாஜுதீன் இவர்கள் சிறப்புரை ஆற்றினர்கள்.  இதில் மாவட்ட பொதுச்செயலாளர்  K .ஷேக் ஜலாலுதீன்,மாவட்ட தலைவர் பாப்புலர் ப்ராண்ட் A .ஹாஜா அலாவுதீன் , மாவட்ட துணைத் தலைவர் M .அமானுல்லா ,மாவட்ட பொருளார் A.K .சாகுல் ஹமீது, மாவட்டச் செயலாளர் J .செய்யது முகம்மது இவர்கள் முன்னிலை வகித்தனர் .மாவட்ட செயற்குழு உறுப்பினர்  S .முகம்மது நன்றியுரை வழங்கினார் .இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர் .      

 .      

Advertisement

Close