பர்மாவில் பவுத்தர்களின் வன்முறை செயல்!

burma 2பர்மாவில் பவுத்தர்களின் வன்முறை செயல்!

புனித ரமலான் மாதத்தில் இறை வணக்கத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் இஸ்லாமியர் மீது கடந்த சில நாட்களாக பவுத்தர்களும் பர்மிய ராணுவமும் வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளனர். பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டுள்ளன. முஸ்லிம்களும் தாக்கப்பட்டுள்ளனர்.

உலக மீடியாக்கள் எதுவும் கண்டு கொள்ளவில்லை. இந்த பவுத்தர்களை தீவிரவாதிகள் என்று எவரும் சொல்வதில்லை. ‘முக்கிய செய்திகளாக’ எந்த செய்தி ஸ்தாபனமும் இதனை பதிவு செய்யவில்லை.

உலகமே முஸ்லிம்களுக்கு எதிராக நின்றாலும் இறைவன் அவர்களை காப்பாற்றுவான்!burma 3 burma 4

Close