அதிரையில் பரபரப்பு! பஸ் முன் கண்ணாடி வெடித்ததில் 5 பேர் படுகாயம்!

அதிராம்பட்டினத்தில் பஸ்முன்புற கண்ணடி வெடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது ராமநாதபுரத்திலிருந்து வேளங்கண்ணிக்கு அரசு பஸ் ஒன்று அதிராம்பட்டித்தை நோக்கி வந்துகொண்டிருந்தது அப்போது திடிரென பஸ் முன்புற கண்ணடி வெடித்தது இதில் முன் சிட்டில் அமர்ந்திருந்த இரண்டு குழந்தைகள் இரண்டு பெண்கள் மற்றும் பஸ் டிரைவர் உள்பட பஸ் கண்ணடி தூள் தாக்கி பலத்த காயம் அடைந்தனர் கண்ணடி தாக்கியதில் பஸ் டிரைவருக்கு கை மற்றும் கழுத்து பகுதிகளிலும் மற்றவர்களுக்கு முகம் மற்றும் தலையிலும் பலத்த காயங்கள் ஏற்ப்பட்டது ரத்தம் வெளியேறிய நிலையில் உடனடியாக அவர்களை அதிராம்பட்டினம் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை பெறப்பட்டது 

படங்கள் மணிரெத்தினம், கண்ணன் (அதிரை வானவில்)

Advertisement

Close