துபாயில் தனியார் ஊழியர்களுக்கு 4 நாட்கள் நோன்பு பெருநாள் விடுமுறை அறிவிப்பு!


துபாயில் தனியாரில் பணிபுரியும் ஊழியர்களுக்கான நோன்பு பெருநாள் விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து GULF NEWS வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது கடந்த சில நாட்களுக்கு அமீரகத்தில் அரசு ஊழியர்களுக்கு 9 நாட்கள் நோன்பு பெருநாள் விடுமுறை என அறிவிக்கப்பட்டது.

தற்பொழுது அரசு தனியார் ஊழியர்களுக்கான விடுமுறை நாட்களை அறிவித்துள்ளது. அதில் ஜூலை6,7 வார நாட்கள் விடுமுறை எனவும் அதனை தொடர்ந்து வெள்ளி, சனி வார விடுமுறை நாட்கள் சேர்த்து மொத்தம் 4 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Close