தண்ணீர் வருகைக்கு தயாராகும் அதிரை ஆலடி குளம் ! (புகைப்படங்கள் இணைப்பு )

அதிரையில் கடந்த ஒரு வாரமாக காட்டுகுளம், மரைக்கா குளம் ஆகியவை ஆற்று நீர் மூலம் நிறைக்கப்பட்டு வருவது நாம் அறிந்ததே.  மேலே குறிப்பிட்ட குளங்களை தொடர்ந்து ஆலடிக்குளத்திற்க்கும் தண்ணீர் விடப்படவுள்ளது.

இதற்க்காக குளம் ஜே.சி.பி எந்திரம் மூலம் தூர்வாரப்படுகிறது.

Advertisement

Close