பட்டுக்கோட்டை பெரிய பள்ளி இஃப்தார் நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னால் MLA ரங்கராஜன்(படங்கள் இணைப்பு)

பட்டுக்கோட்டை பெரியபள்ளிவாசலில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக த.மா.கா தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் திரு N.r ரெங்கராஜன் அவர்கள் கலந்துக்கொண்டார். இத்துடன் நகர தலைவர்  Ak குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Close