Adirai pirai
posts

FLASH NEWS: துருக்கி விமான நிலையத்தில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு! 32 பேர் பலி: 60 பேர் படுகாயம்!

 32 பேர் பலி 40-க்கும் அதிகமானவர்கள் படுகாயம்…..விமான நிலையம் தாக்குதல் பற்றி முதல் கட்ட அறிக்கை: இரண்டு மனித வெடிகுண்டு வெடித்தது மற்றும் பலமுறை துப்பாக்கி சூடும் நடந்துள்ளது.

    முதல் தகவல் படி 32 பேர் பலி 40-க்கும் அதிகமானவர்கள் படுகாயம்.

-BBC