Adirai pirai
posts

அதிராம்பட்டினம்14 வது வார்டு கால்வாய் தன்னிறைவு திட்டத்தின் கீழ் சரி செய்யப்பட்டது…

அதிராம்பட்டினம்14 வது வார்டு கால்வாய் தன்னிறைவு திட்டத்தின் கீழ் சரி செய்யப்பட்டது. சில நாட்களுக்கு முன்னால் பெய்த கனமழை யில் அதிக சேதாரம் ஏற்ப்பட்டது அதில் 14 வார்டு கால்வாயும் ஒன்று. இன்று அந்த பகுதியின் கவுன்சிலரின் NKS M.A முகமது சரீப் ன் முயற்சியால்
வடி கால்வாய் சரி செய்யப்பட்டது. அதில் 15 வார்டு குழாயும் இணைகிறது என்பது குறிப்பிடதக்கது.

IMG_3171-3.JPG

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy