பெட்ரோல் டீசல் விலை குறைப்பு!

தற்போது இந்தியாவில் ஒவ்வொரு 15 நாட்களுக்கு ஒரு முறை பெட்ரோல் டீசல் விலை நிர்னயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நள்ளிரவு முதல் பெட்ரோல் விலை 89 காசுகளும் டீசல் விலை 49 காசுகளும் குறைக்கப்படுகிறது.

Close