அதிரையில் பட்டப்பகலில் ஆடு திருட்டு!

அதிரையில் நேற்றைய தினம் காலை சுமார் 11 மணியளவில் புதுத்தெருவில் வெள்ளை வண்ண ஆடு ஒன்றை ஆட்டோவில் இரண்டு பெண்கள் திருடிச் சென்றுள்ளனர்.

அதிரையில் இது போன்று தொடர் திருட்டு சம்பவங்கள் குறிப்பிடத்தக்கது.

Close