குவைத்தில் பயங்கர தீ விபத்து! 9 இந்தியர்கள் மரணம்!

குவைத்தின் ஃபர்வானியா நகரில் உள்ள குடியிருப்பு பகுதியில் தீவிபத்து ஏற்பட்டது. முதலில் ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ மளமளவென அடுத்தடுத்த வீடுகளுக்கும் பரவியது. இதில் இந்தியர்கள் 9 நபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் மேலும் 25 நபர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

-GULF NEWS

Close