அதிரையில் அனைவரையும் கவர்ந்த ஜல்கோபியா 108!

 

அதிரை கடைத்தெருவில்  அசத்தலான குளிர்பானங்கள் மற்றும் மூலிகை டீ வகைகள் என மக்களை கவர்ந்து வருகிறது ஜல்கோபியா 108. ரமலானை முன்னிட்டு பல வித பானங்களை தயாரிப்பதுடன் 108 வகைகளில் குளிர்பானங்கள் விற்ப்பனை செய்யபடுவதாக கூறியுள்ளார் குலாம்.

Close