முத்துப்பேட்டையில் தடா.ரஹீம்!

நேற்று முன் தினம் (3-09-2014) அன்று முத்துப்பேட்டையில் நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது வன்முறை கும்பலால் அப்பாவி மக்களின் வீடுகள் கடைகள் மீது கல் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டதுடன் சில கடைகளும் தீ வைத்து கொளுத்தப்பட்டது.

இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்ப்பட்டது. இதனை அடுத்து இந்திய தேசிய லீக் தலைவர் தடா.ரஹீம் முத்துப்பேட்டை சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார்.

-சேக் பரீத்

Advertisement

Close