2 மில்லியன் உம்ரா யாத்ரிகர்களால் நிரம்பி வழிந்த மஸ்ஜித் அல் ஹரம்!

image

வருடா வருடம் ரமலான் மாதம் புனித மஸ்ஜித் அல் ஹரமில் உம்ரா யாத்திரிகள் கூட்டம் நிரம்பி வழியும். இந்த ஆண்டு கடந்த ஆண்டுகளை காட்டிலும் உம்ரா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. ரமலான் இறுதி பத்தல் லைலத்துல் கத்ர் இரவை அடைவதற்காக உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்கள் மக்காவில் கூடியுள்ளனர்.

அந்த வகையில் கடந்த ரமலான் பிறை 27 அன்று ஒட்டுமொத்தமாக 2 மில்லியனுக்கும் அதிகமான உம்ரா பயணிகள் ஒன்றுகூடியுள்ளது குறிப்பிடத்தக்கது!

Close