பட்டுக்கோட்டைக்கு செல்லும் பெண்களுக்கு அதிரை பிறையின் அவசர எச்சரிக்கை!

பட்டுக்கோட்டையில் நேற்ற தினம் நகர திமுக பொற்ப்பாளர் மனோகரன் என்பர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து அப்பகுதியில் பதற்றமான சுழல் நிலவி வருகிறது. ரம்ஜான் சீசன் என்றாலும் பதற்ற நிலை காரணமாக சில கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனை அடுத்து ஏதேனும் அசம்பாவிதங்கள் நடைபெறும் என அஞ்சப்படுகிறது. எனவே முன்னெச்சரிக்கையாக அதிரையை சேர்ந்த பெண்கள் பட்டுக்கோட்டைக்கு பெருநாள் துணிகள் வாங்குவதாக இருந்தால் செல்லவேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம். 

இதனை வெளிநாடுகளில் இருந்து படிக்கும் சகோதரர்கள் தங்கள் வீட்டு பெண்களிடம் நிலமையை விளக்கி அவர்களை செல்லவேண்டாம் என எச்சரிக்குமாறு அதிரை பிறை சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

Close