ஜப்பானில் நாளை மறுநாள் நோன்பு பெருநாள்!

imageஜப்பானில் இன்றுடன் 29 நோன்பை மக்கள் நிறைவு செய்துள்ளனர். இன்னிலையில் அந்நாட்டு மக்கள் ஷவ்வால் பிறையை தேடினர். இருப்பினும் அங்கு பிறை தென்படாத காரணத்தினால் நாளை 30 வது நோன்பு நோற்கப்படவுள்ளது என்றும் நாளை மறுநாள் நோன்பு பெருநாள் கொண்டாடப்பட உள்ளதாக ஜப்பானில் வசிக்கும் அதிரையர் தகவல் தெரிவித்துள்ளார்.

Close