அதிரை நெசவுத் தெரு சங்கத்தில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சி (படங்கள் இணைப்பு)

imageஅதிரை நெசவுத் தெரு மாத்தினுல் ஹசனத்தில் இஸ்லாமியா சங்கத்தில் இன்று இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அனைத்து ஜமாத்களை சேர்ந்த முக்கியஸ்தர்கள், இளைஞர்கள் பெரும்பாலானோர் கலந்துக்கொண்டனர்.13592745_1071139352978611_68848331399355415_n 13566934_1071139309645282_6912181720563936425_n 13533166_1071139119645301_178408566764574337_nimage image

Close