சவூதி அரேபியாவில் நாளை மறுநாள் நோன்பு பெருநாள்!

சவூதி அரேபியா உள்ளிட்ட வலைகுடா நாடுகளில் இஸ்லாமியர்கள் இன்று தங்கள் 29 வது நோன்பை நிறைவு செய்தனை இதனை தொடர்ந்து இன்று மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு பிறையை தெடப்பட்டது. ஆனால் ஷவ்வால் பிறை எங்கும் தென்படாததன் காரணமாக சவூதி அரேபியாவில் 30 நோன்புகள் நிறைவு செய்யப்பட்டு நாளை மறுநாள் 6-7-16 புதன் அன்று நோன்பு பெருநாள் கொண்டாடப்படவுள்ளதாக GULF NEWS செய்தி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Close