கத்தாரிலும் பிறை தென்படவில்லை!

கத்தார் உட்பட்ட ஜீசிசி நாடுகளில் நாளை நோன்பு பெருநாள் எதிர்பார்க்கப்பட்டன எனினும் ஷவ்வால் மாதத்துக்கான தலைபிறை தென்படாததால் முப்பது நோன்பு பூர்த்தி செய்யப்படவுள்ளது.

இந்த தகவலை கத்தார் இஸ்லாமிய விவாகரங்களுக்கான அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.

மேலும் நாளை மறு தினம் ஜூலை 6ஆம் தேதி நோன்பு பெருநாள் கொண்டாடப்படுகிறது.

Close