Adirai pirai
posts

FLASH NEWS: மதினா மஸ்ஜித் நபவி அருகே குண்டு வெடிப்பு! (படங்கள்)

13599922_10154322525918094_8082899502081020597_nமதினா மஸ்ஜித் நபவி அருகில் உள்ள கார் நிறுத்தும் இடத்தில் தற்கொலை படை தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை வெளியிடப்படவில்லை. இன்று காலை ஜித்தாவில் அமெரிக்க தூதரகத்திலும் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளதனை அடுத்து ரமலான் இறுதி நாளில் உலக மக்கள் உம்ராவுக்காக கூடியிருக்கும் இஸ்லாமியர்கள் புனிதஸ்தளங்களில் ஒன்றான மதினா நபவி மஸ்ஜித் அருகே ஏற்பட்ட இந்த குண்டு வெடிப்பு ஏற்பட்டுள்ளது பலரை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

-arabnews

13592609_10154322525733094_9047770237582616997_n 13619829_10154322526093094_5975563652261297896_n
13592323_10154322526533094_8195630039794933711_n 13592193_10154322526668094_9098634942667012623_n