முத்துப்பேட்டை கலவரம் பற்றி நடவடிக்கை எடுப்பதாக காவல்துறை கண்காணிப்பாளர் உறுதி!

முத்துப்பேட்டையில் இன்று நடைபெற்ற விநாயகர் ஊர்வளத்தில் முஸ்லிம்களின் வீடுகள் மற்றும் கடைகளை தாக்கிய சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுப்பதாக காவல்துறை மாவட்ட கண்காணிப்பாளர் எஸ். காளிராஜ் மகேஷ்குமார் முஸ்லிம்களிடம் உறுதி அளித்தார்.
சம்பவத்தை கேள்விபட்டு முகைதீன் பள்ளிவாசல் திடலில் 500க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கூடியதால் பரபரப்பு.
நடவடிக்கை எடுக்கிறோம் என காவல்துறை வாக்கு உறுதி அளித்த பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.
muthupetbbc

Advertisement

Close