அதிரையில் நாளை ADT நடத்தும் நோன்பு பெருநாள் திடல் தொழுகை அறிவிப்பு!

அதிரையில் நாளை (06.07.2016 புதன் காலை) பெருநாள் திடல் தொழுகை 7.30 மணியளவில் நடைபெறும், இன்ஷா அல்லாஹ்.
குத்பா உரை: 

அழைப்பாளர் அப்துல்லாஹ் தவ்ஹீத் அவர்கள்

இடம்: 

காட்டுப்பள்ளி அருகே அமைந்துள்ள ஈத்கா தொழுகை திடல்.

நேரம்:

சரியாக காலை 7.30 மணி

அழைப்பது:
அதிரை தாருத் தவ்ஹீத் – ADT

Close