குவைத்தில் அதிரையர்களின் உற்சாகமான நோன்பு பெருநாள் கொண்டாட்டம் (படங்கள் இணைப்பு)

முஸ்லிம்களின் புனித மாதமான ரமலான் மாதம் இந்த ஆண்டு மிகச்சிறப்பாக அமைந்தது. இந்த ஆண்டின் ரமலான் நிறைவடைந்துள்ளது. சில நாடுகளில் பிறை தென்பட்டுள்ளது. சில நாடுகளில் இன்றுடன் நோன்பு நிறைவடைகின்றது.

அந்த வகையில் வலைகுடா நாடுகளில் ஒன்றான குவைத்திலும் இன்று நோன்புப் பெருநாள் கொண்டாடப்படுகின்றது. இதனை அடுத்து அங்கு பணி நிமித்தமாக வசித்து வரும் அதிரையர்கள் ஒன்று கூடி நோன்பு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர். இவர்களுக்கு அதிரை பிறையின் நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்.image image image image image image

Close