Adirai pirai
Ramalan special உள்ளூர் செய்திகள்

சவூதி ரியாத்தில் அதிரையர்களின் உற்சாகமான நோன்பு பெருநாள் கொண்டாட்டம் (படங்கள் இணைப்பு)

முஸ்லிம்களின் புனித மாதமான ரமலான் மாதம் இந்த ஆண்டு மிகச்சிறப்பாக அமைந்தது. இந்த ஆண்டின் ரமலான் நிறைவடைந்துள்ளது. சில நாடுகளில் பிறை தென்பட்டுள்ளது. சில நாடுகளில் இன்றுடன் நோன்பு நிறைவடைகின்றது.

அந்த வகையில் வலைகுடா நாடுகளில் ஒன்றான சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தில் இன்று நோன்புப் பெருநாள் கொண்டாடப்படுகின்றது. இதனை அடுத்து அங்கு பணி நிமித்தமாக வசித்து வரும் அதிரையர்கள் ஒன்று கூடி நோன்பு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர். இவர்களுக்கு அதிரை பிறையின் நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்.

4eeb0646-eb15-4ada-b6cb-b1678e36b316 8a7ef082-52f5-4fb9-a54c-aa3505198f15 8ee41770-6f07-4130-8cf5-db3b9ea64a62 227d476a-15a5-4dc3-8440-535daa4ea340 d334d73a-72eb-4375-a7d2-d53f5c47d9a0 ea428b95-dc92-44c7-8656-7e8ba3f34fad