அதிரை ஈத் கமிட்டி திடல் தொழுகையில் 7 பேர் இஸ்லாத்தை ஏற்ற நெகிழ்ச்சியான நிகழ்வு (வீடியோ இணைப்பு)

முஸ்லிம்களின் புனித மாதமான ரமலான் மாதம் இந்த ஆண்டு மிகச்சிறப்பாக அமைந்தது. இந்த ஆண்டின் ரமலான் நிறைவடைந்துள்ளது. சில நாடுகளில் பிறை தென்பட்டுள்ளது. சில நாடுகளில் இன்றுடன் நோன்பு நிறைவடைகின்றது.

அந்த வகையில் அதிரையிலும் இன்று நோன்புப் பெருநாள் கொண்டாடப்படுகின்றது.  இதில் அதிரை ஈத் கமிட்டி நடத்திய திடல் தொழுகையில் ஏழு நபர்கள் இஸ்லாத்தை ஏற்ற நெகிழ்ச்சியான நிகழ்ச்சி நடந்துள்ளது.

Close