சவூதி ஜித்தாவில் அதிரையர்களின் உற்சாகமான நோன்பு பெருநாள் கொண்டாட்டம் (படங்கள் இணைப்பு)

முஸ்லிம்களின் புனித மாதமான ரமலான் மாதம் இந்த ஆண்டு மிகச்சிறப்பாக அமைந்தது. இந்த ஆண்டின் ரமலான் நிறைவடைந்துள்ளது. சில நாடுகளில் பிறை தென்பட்டுள்ளது. சில நாடுகளில் இன்றுடன் நோன்பு நிறைவடைகின்றது.

அந்த வகையில் வலைகுடா நாடுகளில் ஒன்றான சவூதி அரேபியாவின் ஜித்தா நகரில் இன்று நோன்புப் பெருநாள் கொண்டாடப்படுகின்றது. இதனை அடுத்து அங்கு பணி நிமித்தமாக வசித்து வரும் அதிரையர்கள் ஒன்று கூடி நோன்பு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர். இவர்களுக்கு அதிரை பிறையின் நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்.

0a047cec-d463-4301-a4b9-43f5116504b7 01b25e13-1e4e-4cb9-b53a-a219fc5eee3a 2c364500-7f23-4a09-8962-6bd679dfd8f3 7f2a4894-5c83-4cbd-9229-52d16de993a2 19c042f7-a165-4c13-b4c6-d03c37983872 28f032d2-5b29-41f3-bf6a-0f97581bd293 47fc5e27-70b7-45d1-b620-b116106b7f80 83b869b8-4eff-4d96-91f0-ae019fc889c9 9955a679-33f2-45c7-8167-8409227e89f5 b3df2988-41c9-461e-afed-da6c21c3916c b274df7d-242e-4ca4-9cf4-5975b81d8b8d84848d83-bca4-4713-a1a5-dd7e3fbd87e2

Close