Adirai pirai
Ramalan special உள்ளூர் செய்திகள்

அதிரை TNTJ கிளை-01 நடத்திய நோன்பு பெருநாள் திடல் தொழுகை (படங்கள் இணைப்பு)

முஸ்லிம்களின் புனித மாதமான ரமலான் மாதம் இந்த ஆண்டு மிகச்சிறப்பாக அமைந்தது. இந்த ஆண்டின் ரமலான் நிறைவடைந்துள்ளது. சில நாடுகளில் பிறை தென்பட்டுள்ளது. சில நாடுகளில் இன்றுடன் நோன்பு நிறைவடைகின்றது.

அந்தவகையில் நேற்றைய தினம் கன்னியாகுமரியில் பிறை தென்பட்டதை அடுத்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக இன்று பெருநாள் என்று அறிவிப்பு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அதிரை TNTJ கிளை 1 இன் சார்பாக பெருநாள் திடல் தொழுகை பிலால் நகர் கிராணி மைதானத்தில் இன்று காலை 7: 30 மணியளவில் நடைபெற்றது. இதில் அப்துல் ரஷீத் MISC அவர்கள் பெருநாள் உரை நிகழ்த்தினார்கள். இதில் ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.

13567276_871578366286093_520416298759651964_n 13590512_871578262952770_3149613786635107278_n 13599849_871578576286072_2429686976105220329_n 13599903_871578206286109_5569768917153763383_n (1) 13612347_871578292952767_6119814440532746573_n 13620225_871578186286111_2683548053546094013_n 13620957_871578552952741_2637482549053648200_n 13626492_871578502952746_3125401639944508979_n

படங்கள்: அபூ அப்துல்லாஹ்