ரியாத்தில் அதிரையர்கள் பெருநாள் சந்திப்பு (படங்கள் இணைப்பு)

இன்று உலகம் முழுவதும் பரவலாக இருக்கும் அதிரையர்களால் நோன்பு பெருநாள் கொண்டாடப்பட்டுவருகிறது. இந்நிலையில் ரியாத்தில் இருக்கும் அதிரையர்கள் ஒன்றாககூடி நோன்பு பெருநாள் தொழுகையை நிறைவேற்றி பெருநாள் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டார்கள்image image image image image image

Close