அதிரையில் நாளை PFI-ஈத் கமிட்டி நடத்தும் நோன்பு பெருநாள் திடல் தொழுகை

அதிரையில் இன்று சிலர் நோன்பு பெருநாளை நிறைவேற்றினாலும் நாளையும் பலர் நோன்பு பேருநாளை கொண்டாட உள்ளனர். இதனை அடுத்து நாளை அதிரை CMP லேன் AL பள்ளி அருகில் உள்ள திடலில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் ஈத் கமிட்டி சார்பாக காலை 7:30 மணியளவில் நோன்பு பெருநாள் திடல் தொழுகை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனி தனி இட வசதி செய்யப்பட்டுள்ளது.

Close