மண் வாசனையுடன் அதிரையில் மழை!

அதிரையில் இந்த ரமலானில் நல்ல வானிலை நிலவினாலும் கடந்த இறுதி பத்து நோன்பில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே காணப்பட்டது. இந்நிலையில் இன்று அதிரை மக்கள் 30 வது நோன்பை நோற்றுள்ளதுடன் தற்சமயம் இஃப்தாருக்காக காத்துள்ளனர். இந்நிலையில் அதிரையில் குளிர்ச்சியான மழை பெய்ய துவங்கியுள்ளது.

Close