அமெரிக்கா கலிஃபோர்னியாவில் இருவேறு இடங்களில் நடைபெற்ற அதிரையர்களின் உற்சாகமான பெருநாள் சந்திப்பு (படங்கள் இணைப்பு)

இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் இந்த ஆண்டு மிகச்சிறப்பாக அமைந்தது. இந்த ஆண்டின் ரமலான் நிறைவடைந்துள்ளது. சில நாடுகளில் பிறை தென்பட்டுள்ளது. சில நாடுகளில் இன்றுடன் நோன்பு நிறைவடைகின்றது.

அந்த வகையில் அமெரிக்காவில் இன்று நோன்பு பெருநாள் கொண்டாடப்படுகிறது. இதில் அந்நாட்டின் கலிபோர்னியாவில் உள்ள ஃபார் பீல்டி மற்றும் சாக்ர்மௌண்ட் ஆகிய பகுதிகளில் அங்கு பணி நிமித்தமாக வசித்து வரும் அதிரையர்கள்  உள்ள நோன்பு பெருநாள் தொழுகையை நிறைவேற்றி பிறகு அங்குள்ள அதிரையர்களை சந்தித்து பெருநாள் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். இவர்களுக்கு அதிரை பிறையின் நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்.

image image image image image image image image image image

Close