Adirai pirai
Ramalan special உள்ளூர் செய்திகள்

அதிரையில் சிறப்பாக நடைபெற்ற PFI-ஈத் கமிட்டியின் பெருநாள் திடல் தொழுகை! (படங்கள் இணைப்பு)

imageஅதிரையில் இன்றைய தினம் நோன்பு பெருநாள் பெரும்பாலான இஸ்லாமிய மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று அதிரை AL பள்ளி அருகாமையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் திடல் தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த வகையில் இன்று காலை 7:30 மணியளவில் பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது. இதனை தொடர்ந்து சகோ. அபுபக்கர் சித்திக் அவர்களால் பெருநாள் சிறப்புறை நிகழ்த்தப்பட்டது. இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.

image image image image image image image

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy