மரண அறிவிப்பு சி.எம்பி.லைன் பகுதியைச் சேர்ந்த S.M.ஷிப்ஹத்துல்லாஹ் அவர்கள்.

CMP லேன் சேர்ந்த மர்ஹூம்.சேக் முஹம்மது மரைக்காயர் அவர்களின் மகனும், அகமது முபாரக், அகமது அன்ஸர், ஹக், ஆசிக் ஆலிம், அப்துல் பாரி, முஹம்மது ஹாசிம், அப்துல் ரஹ்மான் ஆகியோரின் தகப்பனாரும், முஹம்மது இலியாஸ், நிஜாமுதீன், அகமது அனஸ் ஆகியோரின் மாமனாரும், அதிரை ஷிஃபா மருத்துவமனை செயலருமாகிய ஹாஜி ஷிப்ஹத்துல்லாஹ் அவர்கள் இன்று காலை 10 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வயின்னா இலைஹி ராஜிவூன்.image

அன்னாரின் ஜனாஸா மரைக்கா பள்ளி மையவாடியில் இன்று மாலை 4:30 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரில் கப்ரை அல்லாஹ் சுவர்க்க பூஞ்சோலையாக ஆக்குவானாக.

Close