அதிரையில் இன்று பெருநாள் மாலை கால்பந்தாட்ட போட்டிகள் துவக்கம்!

ssmgஅதிரை இளைஞர்கள் கால்பந்து கழகம் மற்றும அதிரை SSM குல்முகம்மது நினைவு கால்பந்து கழகம் இனைந்து நடத்தும் மாபெரும் எழுவர் கால்பந்தாட்ட தொடர் போட்டி இன்று மாலை சரியாக 5 மணியளவில் துவங்கி நடைபெற உள்ளது. இன்று நடைபெற இருக்கும் முதல் போட்டியில் காஞ்சிபுரம் அணியை எதிர்த்து வேலங்குடி அணி விளையாட உள்ளது. இதில் கால்பந்தாட்ட ரசிகர்கள் திரளாக வருகை தந்து போட்டியை கண்டுகளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Close