Adirai pirai
INFORMATION உள்ளூர் செய்திகள்

அதிரை அருகே ECR சாலையில் அதிக பணத்துடன் பர்ஸ் மற்றும் செல்போன் கண்டெடுப்பு!

imageஇன்று முத்துப்பேட்டை பொய்ட்டு வரும் வழியில் ECR ரோட்டில் புதுப்பட்டினம் வழியில் வந்துக்கொண்டு இருக்கும் போது பொது நலச்சங்கத்தின் பொருளாளர் மீராசா மற்றும் பொது நலச்சங்கத்தின் ஒருங்கினைப்பாளர் அஸ்ரப் அலி இருவரும் வரும் வழியில் பர்ஸ் கண்டெடுக்கப்பட்டது, அதில் அதிகமான பணமும் மொபைல் போனும் உள்ளது அதிகமாக சேர் செய்து உரிய சகோதரரிடம் ஒப்படைக்கவும்

 7867031150
தேதி : 08-07-2016