அதிரையில் புதிதாக மஸ்ஜித் பாத்திமா(ரழி) திறப்பு விழாவில் கலந்துக்கொள்ள அழைப்பு!

imageஅதிரை மேலத்தெரு சாணாவயல் பகுதியில் கடந்த சில காலமாக புதிதாக மஸ்ஜித் ஃபாத்திமா என்ற பெயரில் பள்ளிவாசல் கட்டும்பணி நடைபெற்று வந்தது. இதனை தொடர்ந்து முழுமையாக பள்ளியின் கட்டுமான பணிகள் முடிவடைந்து இன்று மாலை இப்பள்ளி திறப்பு விழா காண்கிறது.

இன்று மாலை 4 மணியளவில் நடைபெற்ற திறப்பு விழா நிகழ்வில் மவ்லவி அலீ அக்பர் உமரி அவர்கள் கலந்துக்கொண்டு மார்க்க சொற்பொழிவாற்ற உள்ளார்கள். இதில் அணைவரும் கலந்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Close